Loading... Loading...

பரிசில் கல்விகற்று வந்த இளம் பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டு,

girl

அவர் கொல்லப்பட்டு, அதன் பின்னர் புதைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை தேடிவந்த காவல்துறையினர், நேற்று செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமை ஜெனீவா (Genève) நகரில் வைத்து 22 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

மொரோக்கோ நாட்டு குடியுரிமை கொண்ட அவர், குறித்த இளம் பெண்ணைக் கொலை செய்தமைக்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Leave A Comment