Loading... Loading...

Author: admin

Class Image

அமெரிக்காவில் தூக்க மருந்து கொடுத்து 8 முதல் 10 வயதுடைய

அவர்களை கடத்தும் நபர்கள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையான பெற்றோர் கிடையாது. இவ்வாறு பல குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்குள் நுழையும் நபர்களை எல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் பொலிஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
girl

பரிசில் கல்விகற்று வந்த இளம் பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டு,

அவர் கொல்லப்பட்டு, அதன் பின்னர் புதைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை தேடிவந்த காவல்துறையினர், நேற்று செப்டம்பர் 24, செவ்வாய்க்கிழமை ஜெனீவா (Genève) நகரில் வைத்து 22 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். மொரோக்கோ நாட்டு குடியுரிமை கொண்ட அவர், குறித்த இளம் பெண்ணைக் கொலை செய்தமைக்குரிய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ptt gym

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதில் பங்கேற்றுள்ளார்.

லெபனானில் இதுவரை 550 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பலர் ஹெஸ்புல்லா ஆயுத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்ட பிரான்ஸ் வலியுறுத்தியிருந்தது. அதை அடுத்து இன்று புதன்கிழமை இந்த கூட்டம் இடம்பெற உள்ளது.

(புகைப்படத்தில் : திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம். 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது)

ஆகிய திகதிகளில் gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடைப்படும் எனவும், Saint-Denis நகரில் உள்ள தொடருந்து மேம்பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதால் இந்த போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. RER B மற்றும் D, H மற்றும் K வழிச் சேவைகள், Paris-Laon மற்றும் Paris-Beauvais நகரங்களை இணைக்கும் TER சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.
theme image

5 Perfect Yoga Learning Tips You Should Know

Lean service operations are people centred and people driven. However, organisations are generally tactical and reactive when dealing with the human element of lean service operations. They frequently focus on lean tools and techniques, thus overlooking the human element. They might train employees...