Loading... Loading...

Catégorie : Abdominal

ptt gym

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அதில் பங்கேற்றுள்ளார்.

லெபனானில் இதுவரை 550 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பலர் ஹெஸ்புல்லா ஆயுத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஐ.நா பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்ட பிரான்ஸ் வலியுறுத்தியிருந்தது. அதை அடுத்து இன்று புதன்கிழமை இந்த கூட்டம் இடம்பெற உள்ளது.

(புகைப்படத்தில் : திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம். 1894 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது)

ஆகிய திகதிகளில் gare du Nord நிலையத்தில் போக்குவரத்து தடைப்படும் எனவும், Saint-Denis நகரில் உள்ள தொடருந்து மேம்பாலம் ஒன்றில் திருத்தப்பணிகள் இடம்பெற உள்ளதால் இந்த போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. RER B மற்றும் D, H மற்றும் K வழிச் சேவைகள், Paris-Laon மற்றும் Paris-Beauvais நகரங்களை இணைக்கும் TER சேவைகளும் பாதிக்கப்பட உள்ளன.